தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
  • தமிழில் இன்று
  • சினிமா
  • செய்திக கட்டுரை
  • ஆன்மீகம்
  • சமூகம்
அஜீத் பேட்டி? 

ஏகன் படம் ரிலீஸ் ஆவதையொட்டிப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் அஜீத்..
  கமல் பாராட்டிய டைட்டில்

செல்வராகவனின் சிஷ்யரான இவரும், படத்தின் தயாரிப்பாளர் மணிகண்டனும் வகுப்புத் தோழர்களாம்.....
ராம் இயக்கத்தில் சேரன்?

பேரு வச்சே, சேறு வச்சியா என்பார் விவேக். அதே போல பேரு வாங்கினீங்க, தயாரிப்பாளருக்கு லாபம்..
  பாரதிராஜா - ராதாரவி மோதல்

18ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் தேமுதிக வின் இளைஞர் அணி மாநாட்டிற்கு....
 
படமாகும் சில்க ஸ்மிதாவின் வாழ்க்கை
1980-களில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைக் கதை படமாகிறது..

கல்யாணத்துக்கு என்ன அவசரம்? - சினேகா
கடந்த ஞாயிறு அன்று சென்னையில் தன்னுடைய பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடிய சினேகா...

ஜெய் ஆகாஷின் நம்பிக்கை
இதுவரை 36 படங்களில் நடித்திருக்கிறார் ஜெய் ஆகாஷ்....

மனோபாலா கைது விவகாரம்?
பாங்காக்கில் நடிகர் மனோபாலா கைது இந்தச் செய்தியைச் சென்னையில் அமர்ந்தபடி படித்துக்கொண்டிருந்தார் மனோபாலா.....

சன் செய்வது சரியா?
காதலில் விழுந்தேன் படத்திற்காக சன் டிவியில் அடிக்கடி வெளியிடப்படும் விளம்பரத்தால் பிற படங்களுக்குப் பாதிப்பு....

தமிழ்நாட்டின் பில்கேட்ஸ்?
இன்சைட் மீடியாவின் நிறுவனர் நாக் ரவி, தனது புதிய கண்டுபிடிப்புகளைச் சென்னையில் அறிமுகப்படுத்தினார்....

அதர்வாவுக்கு அட்வைஸ்
நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிக்கும் ஆனந்தம் ஆரம்பம்..

சுரத்தில்லாத தீபாவளி
இந்த தீபாவளி அத்தனை சுரத்தில்லாமல்தான் நகரும் போலிருக்கிறது...

ரஜினி வாழ்த்திய புது நாயகி   
தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் கதைகள். இதில் மறுபடியும் காதல் என்றொரு படத்திற்கு பிரமாண்டமாகப் பூஜை...

சிம்புவின் பெயர் குழப்பம்
சிம்புவின் தொடர் தோல்விகளுக்கும், அவரை விரட்டும் தொடர் பிரச்சினைகளுக்கும் காரணம்.....

மாறுமா விஜய் ரசனை?
விஜயிடம் கால்ஷீட் கேட்டு வருகிறார் பிரகாஷ்ராஜ். அவரும் ஒப்புதல் தந்துவிட்டதாகக் கேள்வி....

திவ்யாவுக்குத் தடை?
 சினிமாவில் அரசியலைத் தாக்கலாம். அரசியல்வாதிகள் சினிமாவைத் தாக்க கூடாதா...

பியா காட்டில் மழை
பொய் சொல்லப் போறோம் படத்தில் தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த பியா பாஜ்பாய்க்கு....

நமீதாவின் கார் முற்றுகை
நமீதா என்றாலே பரபப்புக்குப் பஞ்சம் இருக்காது. சமீபத்தில் தனுஷ்கோடியில் நடந்த ஜகன்மோகினி..

பாலாஜி சக்திவேலின் அடுத்த படம்
 இயக்குநர் பாலாஜி சக்திவேல் தனது அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார். கடந்த ஆண்டின்....

குருவி வெற்றி விழா
திருட்டு விசிடி பிரச்சினையைக் குறைக்க, சட்டப்படி விசிடி உரிமையை வழங்குவது பற்றி யோசிக்கலாம்.....

சேரனின் அதிருப்தியும் வருத்தமும்
  ராமன் தேடிய சீதை படத்தைப் பார்த்துவிட்டு ஒரு கணம் திகைத்துவிட்டாராம் சேரன்....

தியாகமும் வியாபார தந்திரமும்
 விசு டைப்பில் குடும்பக் கதைகளை இயக்கிவருபவர் டி.பி. கஜேந்திரன்....

வெண்ணிலா கபடி குழு: தென்னகத்திலிருந்து ஒரு லகான்
  ஏ.ஆர். ரஹ்மான், 'விக்கு' வினாயகராம் என்று மாபெரும் இசை மேதைகள் வந்திருந்தார்கள்...
சக்கரக்கட்டி செப்டம்பர் 26-ல் வெளியாகிறது

  இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசையால் இளைஞர்களைக் கவர்ந்து இழுக்கும் சக்கரக்கட்டி படம்....
  ஆறுமுகத்தில் இன்னொரு நீலாம்பரி?

 சில பாத்திரங்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மனதை விட்டு நீங்காமல் இருக்கும்.....

ஸ்ரீகாந்த், பூமிகாவுக்காகக் காத்திருக்கும் மா

கையில் ஏழு படங்களோடு ஒரு பக்கம் பரபரப்பாக இருக்கிறார் ஜெய்......

  ரஹ்மான் மீது ஷங்கர் வருத்தம்?

 ரஹ்மான் மியூசிக் வேண்டும் என்றால், கொஞ்சம் காத்திருக்கத்தான் வேண்டும்.......
 
ஜெய்யின் பஞ்சாயத்து
 சுப்ரமணியபுரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு சுமார் ஏழு படங்களை ஒப்புக்கொண்ட ஜெய்....

தள்ளிப்போகும் பொன்னர் சங்கர்
கலைஞரின் பொன்னர் சங்கர் நாவலைப் படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்....

ரஹ்மான் மீது ஷங்கர் வருத்தம்?
 ரஹ்மான் மியூசிக் வேண்டும் என்றால், கொஞ்சம் காத்திருக்கத்தான் வேண்டும்.......

வில்லாளனாகும் வில்லன்
 பாபு ஆண்டனி. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில்.....

இளையராஜா -875
தமிழ்த் திரை இசையின் வரையரைகளை மாற்றி எழுதிய இளையராஜா...........

சினேகாவின் கோபம்
 சினேகாவின் விளக்கம் குறித்து டி.வி. நிர்வாகத்திடம் கேட்டால், அவங்களைக் கேட்கலாம்னு இருந்தோம்.......

சங்கீதாவின் புது முடிவு
 சம்பளத்தைக் கூட்டுவதற்கு மட்டும் நெகட்டிவ் ரோல் தேவைப்படுது.....

அவசரம் அவசரமாகக் கதை சொன்ன கெவுதம்
 சிவாஜி புரடக்ஷனுக்கு அஜீத் கால்ஷீட் கொடுத்திருப்பதை அனைவரும் அறிவர். இப்படத்தை இயக்குவதில்.... 

குஷ்புவின் ஆட்டம
எவர்கிரீன் டப்பாங்குத்து 'என்னடி ராக்கம்மா' பாடல்தான். இதை ரீமிக்ஸ் செய்யப் பல படங்களில் முயற்சித்தாலும், சுந்தர் சி நடிக்கும் 'வாடா'..

தீர்க்கப்படுமா ப்ரியாமணியின் பாக்கி?
தமிழ் சினிமாவில் ஜோடி சென்ட்டிமென்டுக்கு மயங்குகிற விநியோகஸ்தர்கள் இப்போதும் இருக்கிறார்கள். ...

விக்ரமுக்கு வீட்டுக்குள்ளேயே வில்லன்
பெரிய நடிகராக வேண்டும் என்று தீவிரமாக முயன்று நடிகரானவர் விக்ரம் மட்டுமல்ல. அவரது அப்பா வினோதும்தான். ...

சினேகா உல்லாலின் தென்னக விஜயம்
ஐஸ்வர்யா ராயின் ஜாடையில் இருப்பதால் அதை வைத்தே பிரபலமாகிவிட்ட பாலிவுட் நடிகை சினேகா உல்லாலைத்....

ஷக்தி சிதம்பரத்தின் நமீதா சென்டிமென்ட்
ஷக்தி சிதம்பரத்தின் அனைத்துப் படங்களிலும் தொடர்ந்து நாயகியாக நடித்து வரும் நமீதா, ராஜாதிராஜா படத்தில் நடிக்கவில்லை. ...

வம்பில் மாட்டிய சிம்பு
அவர் விலகிப் போனாலும் வதந்திகளும், வம்புகளும் விடாமல் துரத்துகின்றன சிம்புவை......

தமன்னாவின் தொழில் தர்மம்
  காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வது ஒரு ரகம். மார்க்கெட் உள்ளபோதே போற்றப்படுவது மற்றொரு ரகம்....
'நான் கடவுளை நம்புகிறவன்'
கடவுள் இல்லை என்றால் இவ்வளவு அதிசயங்கள் நடைபெறமுடியுமா? இந்த வினாவை எழுப்பியவர், இயக்குநர் திலகம் கே. பாலசந்தர் தான். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாழ்க்கை சரிதம் அடங்கிய குறுந்தகிட்டை வெளியிட்டுப் பேசுகையில் பாலசந்தர், தமக்கே உரிய பாணியில் மேலும் சொன்னார்...
மேலும்
நாடகம்: கதை, வசனம்,இயக்கம்- எஸ் வி சேகர்
கலைகள் ஓய்வதில்லை
ஒரு தாயாரின் கண்ணீர்
திமுக இளைஞர் மாநாடு செய்திகள
கூட்டணிக்குத் தேவை ஒரு அனாசின்
செம்மங்குடி..தொடர்-3
செம்மங்குடி..தொடர்-2
செம்மங்குடி..தொடர்-1
கவலை அளிக்கிறது.....
டாலர் வீழ்ச்சி ஏன்-எப்படி?
காளமேகப்புலவர்-1
அந்த நாளும் வந்திடாதோ!
பொருள்தனை கொடுக்கும் அரைக்காசு அம்மன்!
ஏதாவது ஒரு பொருளை எங்கேயாவது வைத்துவிட்டு தேடும் பழக்கம் நம்மில் பலரிடம் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். வீடு முழுவதும் தேடியும் தொலைத்த பொருள் அகப்படாமல் போனால் சோர்ந்து போவதும் மனம் வருத்தம் அடைவதும் உண்டு...
மேலும்
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோயில்
செஞ்சடையப்பர் திருக்கோயில்
நந்தி மாதேவர்
பிரதோஷ வழிபாடு
சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
லட்சுமிகுபேர பூஜை
பிரதோஷம் சிவவழிபாடு ஏன்?
ஆழ்வார் பரசுரங்களும் திருமால் திருக்கோவில்...
அட்டமாசித்தி தெட்சிணாமூர்த்தி
கண்ணூர் ஆவுடையார் திருக்கோயில்
உத்திரசுவாமி திருக்கோயில்
எழுத்தாளர் சுஜாதா
சுஜாதா முதன் முதலில் வெளிச்சத்துக்கு வந்தது 'நைலான் கயிறு' தொடர்கதையின் மூலமாகத்தான். அதுவரையிலும் துப்பறியும் கதைப் பக்கம் அவ்வளவாக யாரும் சென்றதில்லை. தமிழ்வாணன் நிறைய 'சங்கர்லால்' கதைகளை எழுதியிருக்கிறார். பி.டி. சாமி எழுதுவார். தமிழ்வாணன், பி.டி.சாமி போன்றவர்களின் கதைகளில் துப்பறியும் கதை என்று சொல்லிக் கொண்டாலும் துப்பறியும் கூறுகள் கம்மிதான்....
மேலும்
வாழ்வு எனும் போராட்ட களத்தில்...
கழிவுப் பொருட்களிலும் கலையிருக்கிறது!
'இதுவும் கவிதையாகிவிடும்'
மகாகவி பாரதியாரின் பிறந்தநாள்: நூல்கள் வெளியீட்டு விழா!
செப்டம்பர்-11 பாரதி நினைவு தினம்
நிறைகளாகும் குறைகள்!!!
மொழிப்பெயர்ப்பாளர் புவனா நடராஜன் 2
மிஸ்டர் உற்சாகம்
குழந்தை இலக்கியத்தின் முன்னோடி
தாமிரபரணியில் கிடைக்கும் வரலாற்றுப் பொக்கிஷங்கள்
 

 
மேலும்
 
 
 

Copyright © 2009, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy
Pay Per Click Ads by pay per click advertising by Kontera