தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  Tamil
 in
   
 
 
 
 
 
இளையராஜா -875

Ilayarajaமிழ்த் திரை இசையின் வரையரைகளை மாற்றி எழுதிய இளையராஜா அடுத்தபடியாக இசையமைக்கவிருக்கும் படம் 'விளையாடு ராஜா விளையாடு'. ராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் மகன் ஜோ வரதராஜன் எழுதி இயக்கும் இந்தப் படம் இளையராஜாவின் இசையில் வெளிவரும் 875-ஆம் படமாக இருக்கும்.

அக்டோ பர் மாதம் சிதம்பரத்தில் நடைபெறவுள்ள நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நேரடியாகப் படமாக்கப்பட்டுப் படத்தின் முக்கியக் காட்சியாக இடம்பெறுகிறது. இசைக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகும் இந்தப் படத்தை ப்ரண்ட்ஸ் ப்யீச்சர் ஃபிலிம்ஸ் சார்பில் ஷாகீர் தயாரிக்கிறார். படத்தை இயக்கும் ஜோ வரதராஜன் இயக்குநர் ஆர்.வி. உதயகுமாரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.



விளையாடு ராஜா விளையாடு படத்தில் 'பிறப்பு' படத்தில் நடித்த பிரபா கதாநாயகனாக நடிக்கிறார். மனோரமா, நளினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கதாநாயகி, இதர கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்றுவருகிறது.

மேலும் September 19th, 2008

Previous:     வில்லாளனாகும் வில்லன்


மேலும்
Flowers - Many Congratulations R

Online Homeopathy Consulting!
BSE/NSE Live
Horoscope with 10 Year's Prediction
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy
Pay Per Click Ads by pay per click advertising by Kontera