குடியரசுத் தலைவரின் தொல்காப்பியர் விருது    |    மார்ச் 22 உலகக் குடிதண்ணீர் தினம்    |    போலி-காலாவதியான மருந்து விற்பனை: கடும் நடவடிக்கை - முதல்வர்    |    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம்    |    ஐலேண்டில் எரிமலை வெடித்தது: மக்கள் வெளியேற்றம்    |    அரசியல் சட்டத்தில் திருத்தம்; பிரதமருக்கு, நவீன்சாவ்லா கடிதம்    |    மருத்துவ வசதி சட்டம்: அமெரிக்கா நிறைவேற்றியது    |    குஜராத் வழக்கு சம்மன்: மோடி ஆஜராகவில்லை    |    நான் திடமாகவே இருக்கிறேன்: மு கருணாநிதி    |    கிங்பிஷர் விமானத்தில் வெடிகுண்டு    |    மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்    |    ஐபிஎல் சீசன் 4: புதிய அணிகள் தேர்வு    |    உளவுத் துறை எச்சரிக்கை: ரயில் நிலையங்களில் 'ரெட் அலர்ட்'                                                 
வம்பில் மாட்டிய சிம்பு

Simbu
வர் விலகிப் போனாலும் வதந்திகளும், வம்புகளும் விடாமல் துரத்துகின்றன சிம்புவை. சில தினங்களுக்கு முன் ஸ்டார் ஓட்டல் ஒன்றிற்குத் தன் தம்பியுடன் விருந்துக்குப் போனவர், விருந்தை முடித்துவிட்டு வெளியே வந்து பார்த்தால், டிரைவரைக் காரோடு காணவில்லை.

பதறிப் போனவர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாராம். அவர்களும் விடிய விடியத் தேடிவிட்டு, கார் சிம்பு வீட்டில் இருப்பதை அறிந்ததும் வெறுத்துப்போனார்களாம். சிம்புவின் அம்மா உஷாதான் காரோடு வீட்டுக்கு வரச் சொல்லிப் பணித்ததாக டிரைவர் கூறுகிறார்.



பிரச்சினை பத்திரிகைகளில் வெளிவந்து பரபரப்பானதால் விளக்கம் அளித்தார் அப்பா விஜய .டி. ராஜேந்தர். சம்பவ தினத்தன்று சிம்பு ஓட்டலுக்குப் போகவில்லை. போனது அவரது தம்பி குறளரசன்தான். சிம்பு வெளிநாட்டில் இருக்கிறார். கார் இன்னும் கிடைக்கவே இல்லை என்கிறார்.

சினிமாக்காரர்களுக்கு கற்பனை வளம் ஜாஸ்தி. அதிலும் அரசியல் கம் சினிமாக்காரராக இருந்தால்!

மேலும் September 13th, 2008

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)

Previous:     தமன்னாவின் தொழில் தர்மம்


உங்கள் வாக்கு

பென்னாகரம்...!
இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு?


உங்கள் பொங்கல் நினைவுகள்

Worth a Click

Daily Predictions

KATAKA KATAKA : Avoid dilly dallying when you are asked for an opinion ! Be straight in exp...More
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place
Most Commented
05:29 PM IST
24 hours    |    1 week    |    1 month     
 This Week

A weekly print edition exploring Chennai in all it's hues and splendor....More

© Copyright 2010,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.