அஜீத் பேட்டி?

ajith-prees-meetகன் படம் ரிலீஸ் ஆவதையொட்டிப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் அஜீத். அவர் வருவதற்கு முன்பாக சுமார் ஒரு மணி நேரப் பேட்டியை எதிர்பார்த்த தொலைக்காட்சி நிருபர்கள் 20க்கும் மேற்பட்ட மைக்குகளை மேடையில் பரப்பி வைத்திருந்து காத்திருந்தார்கள். நேராக மேடைக்கு வந்த அஜீத், "இதெல்லாம் எதுக்கு? ப்ளீஸ் எடுத்திருங்க. நான் பேசப் போவதில்லை" என்று கூறியபடியே எழுந்தார்.

ajith-prees-meetஅவரது கோட் பட்டு ஒன்றிரண்டு மைக்குகள் சரிந்து விழ, அவற்றை எடுத்து அதே இடத்தில் வைத்த அஜீத், அப்படியே மேடையை விட்டுக் கீழே இறங்கி, "சும்மா பார்க்கணும்னு அழைச்சேன். டின்னர் முடிச்சுட்டு கிளம்பிடலாம்" என்றபடியே ஒன்றிரண்டு நிருபர்களைக் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய் பபே ஏரியாவில் நிற்க வைத்தார்.

ajith-prees-meetவிடாமல் விரட்டிய நிருபர்கள் அதிகப்படியாக அவரைப் பேச வைத்தது இவ்வளவுதான். "தீபாவளிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஜாக்கிரதையாக பட்டாசு வெடிங்க..."

வெடிக்கிற மாதிரி பேசுவாருன்னு பார்த்தா ஜாக்கிரதையாக வெடிக்கச் சொல்லி அட்வைஸ் பண்றாரே?


மேலும் October 17th, 2008

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)

Previous:     பாரதிராஜா - ராதாரவி மோதல்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

KUMBHA KUMBHA : A day where artists must keep themselves ready as something important is go...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
08:03 AM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.