மீண்டும் முதலிடத்தை பிடித்த செரீனா வில்லியம்ஸ்

April 19, 2017, Chennai

Ads after article title

வாஷிங்டன், ஏப்.19 (டி.என்.எஸ்) சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2 வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், முதலிடத்தை பிடித்துள்ளார்.


வரும் 24 ஆம் தேதி இதற்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியாக உள்ளது.

தரவரிசை கணக்கீட்டில் கடந்த ஆண்டு ஜெர்மனியின் ஸ்டட்ஹர்ட் நகரில் நடந்த போர்சே டென்னிஸ் போட்டியின் முடிவு நீக்கப்படுவதன் மூலம் செரீனாவுக்கு மீண்டும் ‘நம்பர் ஒன்’ வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.