ஆண்-பெண் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை

April 03, 2017, Chennai

Ads after article title

Apr 3:

ஆண்
1. உடுத்திய பழைய துனிகளை கதவின் மீது போட கூடாது.
2. ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் தலையை சொறியக் கூடாது.3. மங்கல நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்ததும் குளிக்க கூடாது. 
4. தாய் தந்தை உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை அன்று ஷவரம் சையக்கூடாது.

பெண்
1. அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது. 
2. கோயில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக்கொள்ளக்கூடாது.
3. திருமாங்கல்யத்தை மஞ்ஞள் நுலில் மட்டுமே கோர்த்துக் கொள்ள வேண்டும். 
4. அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போட கூடாது.