தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   

1. ராஜா (பெங்களூர்)

கேள்வி : வியாபாரத்தனம் என்பது..?

பதில் : அப்பாவிகளை ஏமாற வைப்பது.., ஏமாற்றுவது.., இன்னும் அப்பாவிகளை உருவாக்குவது. இதுதான் வியாபாரத்தனம்.

2. ரவிபிரசாத் (திருநெல்வேலி)

கேள்வி : நமது இந்தியாவில் பல ஜாதிகள் இருக்கின்றன., அவற்றில் எது முதன்மையானது. போற்றத்தக்கது..?

பதில் : ஜாதிகள் பிறப்பதற்கு முன்பிருந்த சமூகமே முதன்மையானது. ஜாதி இரண்டொழியவேறில்லை என்று நம்புவோரின் ஜாதியே போற்றத்தக்கது.

3. வேல்முருகன் (சென்னை)

கேள்வி : இப்போதெல்லாம் கொடி இடை நடிகைகளை அதிகம் பார்க்க முடிவதில்லையே ஏன்?

பதில் : மெல்லினத்திற்கும், வல்லினத்திற்கும்தான் அதிக கிராக்கி.

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் May 15th, 2008


Recommend this page

Mail us your feedback

மேலும்
 

Copyright © 2009, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy
Pay Per Click Ads by pay per click advertising by Kontera