தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   
1. பாஷா (சேலம்)

கேள்வி : இந்தியா எப்போது வல்லரசாகும்?

பதில் : அந்த லட்சியத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

2. கிருஷ்ணா (மாம்பலம், சென்னை)

கேள்வி : கலாச்சார மாற்றத்திற்கு என்ன காரணம்?

பதில் : கலாச்சாரம் என்பதே நிலையானது அல்ல. அதுவும் மாறிக் கொண்டேதான் இருக்கும்.

3. நவநீத் (திருநெல்வேலி)

கேள்வி : ஐடி இண்டஸ்ட்ரி நல்ல வளர்ச்சியில் இருக்கிறது. இந்த வளர்ச்சி நீடிக்குமா?

பதில் : கொஞ்ச காலத்திற்கு இருக்கும். அவ்வளவே.

3.  ராஜா (வேலூர்)

கேள்வி : காலத்தால் அழியாதது, அழிக்க முடியாதது ஏதாவது...?

பதில் : எல்லாமே மாற்றத்திற்குட்பட்டது என்பதை அழிக்க முடியாது.

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் April 22St, 2008


Recommend this page

Mail us your feedback

மேலும்
 

Copyright © 2009, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy
Pay Per Click Ads by pay per click advertising by Kontera