தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   
1. புவனேஷ்வரி (நெய்வேலி)

கேள்வி : நாட்டின் முதன்மை வளர்ச்சி என்பது எது?

பதில் : மக்களின் அறிவு

2. பாலாஜி (திருவல்லிக்கேணி, சென்னை)

கேள்வி : நாட்டின் வளர்ச்சி சீர்குலைவதற்கு முதற் காரணம் யார்?

பதில் : மக்களை அறியாமையிலேயே வைத்திருக்க நினைக்கும் தலைவர்கள்.

3. முருகவேல் (குரோம்பேட்டை, சென்னை)

கேள்வி : விளையாட்டுத் துறை வீணடிக்கப்படுகிறதா?

பதில் : சில விளையாட்டுக்களினால் நாட்டின் பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறதோ என்று சந்தேகப்படுகிறேன்.

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் April 20th, 2008


Recommend this page

Mail us your feedback

மேலும்
 

Copyright © 2009, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy
Pay Per Click Ads by pay per click advertising by Kontera