தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   
(1)வேணி (சோழிங்கநல்லூர், சென்னை)

கேள்வி: மனதை ஒருநிலைப்படுத்துவது எப்படி?

பதில்:  மனதை யார் ஒருநிலைப்படுத்த முடியும்..? மனதேதான் தன்னையே ஒருநிலைப்படுத்திக்கொள்ளவேண்டும். ஒரு இடத்தில் இருந்து கொண்டே, அதேநேரம் சற்று விலகி நின்று தன்னை பார்த்து மதிப்பிட்டுக்கொள்ளும் அரிய ஆற்றல் படைத்தவர்கள் மட்டுமே இதை செய்ய முடியும்.

(2)வெங்கடேஷ் (சென்னை)

கேள்வி: ஒகேனேக்கல் கூட்டு குடிநீர் திட்டம்... உங்கள் கருத்து?

பதில்: ஒரு நல்ல திட்டத்தை அரசியலாக்கி கெடுக்கப்போகிறார்களே என்று அஞ்சுகிறேன்.

(3)ஆவுடையப்பன் (திருவள்ளூர், சென்னை)

கேள்வி: தாய்-தாரம் யார் முக்கியமானவர்கள்?

பதில்: தாய் என்பவர் ஒரு தாரமும்தான். தாரம் என்பவர் ஒரு நாள் தாயாகப்போகிறார். எந்த வேற்றுமையும் தெரியவில்லை.

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் April 2nd, 2008


Recommend this page

Mail us your feedback

மேலும்
 

Copyright © 2009, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy
Pay Per Click Ads by pay per click advertising by Kontera