தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   
(1)பாஷா (அடையாறு, சென்னை)

கேள்வி: உண்மையானது காதலா, நட்பா..?

பதில்:  உலகே மாயம். வாழ்வே மாயம்.

(2)நாகேஸ்வர் ரெட்டி (நெல்லூர்)

கேள்வி: உறவுகள் என்பது எதுவரை..? உறவுகளில் உண்மை
இருக்கிறதா? அந்தகால உறவுகளுக்கும்...நிகழ்கால உறவுகளுக்கும்..
ஒற்றுமை, வேற்றுமை..?

பதில்: உறவுகள் என்பது எனக்கு நன்மை பயக்கும்வரை. முந்தைய
கேள்விக்கான பதிலை பார்க்கவும். அந்த கால உறவுகளில் இந்த
அளவுக்கு பொருளாசை இருக்கவில்லை.

(3)பாலாஜி (திருவல்லிக்கேணி, சென்னை)

கேள்வி: சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிக்கு நடிகர்களின் அறிமுகம்
ேவைதானா?

பதில்: நடிகர்கள் சொன்னால்தான் மக்கள் கேட்பார்கள் என்ற
தலையெழுத்து இருக்கும்போது இதில் என்ன தவறு?

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் April 1st, 2008


Recommend this page

Mail us your feedback

மேலும்
 

Copyright © 2009, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy
Pay Per Click Ads by pay per click advertising by Kontera