தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   
(1)பூஜா (சோழிங்கநல்லூர், சென்னை)

கேள்வி: உண்மை பேசுபவர்கள் யார்?

பதில்:  தனக்கு சேரவேண்டியதைத் தவிர வேறு எதன் மீதும் ஆசை கொள்ளாதவர்கள்.

(2)ஷியாம் (பாலவாக்கம், சென்னை)

கேள்வி: இனி நடிகர்களாக இருப்போர் முதலமைச்சர் இருக்கையை ஆக்கிரமிக்க வாய்ப்பு உள்ளதா?

பதில்: ஏன் இல்லை...? உலகமே ஒரு நாடக அரங்குதானே...!

3. ரோஹிந்த் (சென்னை-82)

கேள்வி: கூவம் இனி ஆறாக மாறுமா?

பதில்: வெளியே எடுத்த டூத் பேஸ்ட்டை திரும்பவும் உள்ளே புகுத்தினாலும் புகுத்தலாம்... ஆனால், கூவம் மட்டும் இன்னும் பெரிய கூவமாக மாறக்கூடுமேயொழிய, நாம் நீராடும் ஆறாக மாறுவது நடக்காத காரியம்.

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் March 29th, 2008


Recommend this page

Mail us your feedback

மேலும்
 

Copyright © 2009, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy
Pay Per Click Ads by pay per click advertising by Kontera