தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   
(1) நிர்மல் (சென்னை)

கேள்வி: இவ்வளவு விளையாட்டுக்கள் இருக்க அரசியலைச் சதுரஙகத்துடன் மட்டும் ஒப்பிடுவது ஏன்?

பதில்: இரண்டிலும் மன்னர் (அல்லது மந்திரி) உண்டு, தந்திரம் உண்டு, சாணக்கியம் உண்டு, காயை நகர்த்துவது உண்டு, இரண்டிலுமே பொது மக்களின் நலன்கள் மட்டுமே புறக்கணிக்கப்படுகின்றன.

(2) கார்திக் (தில்லி)

கேள்வி: ஹெல்மெட் சட்டம் இப்போது எப்படி உள்ளது?

பதில்: மாடு வந்தது, கட்டினால் கட்டு, விட்டால் விடு.

(3) அன்பரசு (சான் ஃபிரான்சிஸ்கோ)

கேள்வி: எதுக்கு இந்த வம்பு என்று எப்பொழுதெல்லாம் எண்ணுவீர்கள்?

பதில்: நாம் அறிவுரை கூற, அதனால்தான் அனர்த்தம் விளைந்தது என்று அறிவுரை பெற்றவர் எண்ணூம்போது.

(4) பொன்.தொரைசாமி (மதுரை)

கேள்வி: கவிஞர்கள் நடிகர்களாக மாறும் போக்கு பற்றி?

பதில்: நாடகமே உலகம் என்னும் கூற்றில் நம்பிக்கை உள்ளபோது அவர்களும் நடிக்கட்டுமே. பிழைப்புக்காக கேமிராவுக்கு வெளியே நடிக்கத்தான் செய்கிறார்கள். கேமிராவுக்கு முன்னாலும் நடிக்கட்டுமே.

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்த பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் March 18th, 2008


Recommend this page

Mail us your feedback

மேலும்
 

Copyright © 2009, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy
Pay Per Click Ads by pay per click advertising by Kontera