தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   
(1) தேவகி (சென்னை)

கேள்வி: நிலையானது எது?

பதில் : எல்லாமே நிலையற்றது என்பது மட்டும்தான் நிலையானது.

(2) ராமன் (சென்னை)

கேள்வி : பால் விலை உயர்வை திரும்பப் பெறவேண்டும் என்று அஇஅதிமுக-வும், தேமுதிக-வும் கோரியுள்ளது பற்றி..?

பதில் : அஇஅதிமுக அரசு ஆண்டபோது உயர்த்தாத விலையே இல்லை. தேமுதிக ஆட்சிக்கு வந்தாலும் விலை உயர்வை தவிர்க்க முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் இப்போது செய்வது கருணாநிதியாயிற்றே... அவர் உடைத்தால் பொன்குடம்தான்.

(3) பத்ரி நாராயணன் (பாளையங்கோட்டை)

கேள்வி : நாய்க்கும், நரிக்கும் உள்ள வித்தியாசம்..அரசியல் விளக்கம்.....?

பதில் : பதவிக்கு வர ஆசைப்படும் அரசியல்வாதிக்கும், பதவிக்கு வந்துவிட்ட அரசியல்வாதிக்கும் உள்ள வித்தியாசம்தான்.

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்த பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் Published on 12th March, 2008


Recommend this page

Mail us your feedback

மேலும்
 

Copyright © 2009, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy
Pay Per Click Ads by pay per click advertising by Kontera