|
எளிதாகத் தொடங்கும் ஓர் ஆபத்து...3
இந்த உறுப்புகள் ஆரோக்கியமாகவும், உபத்திரவம்
இல்லாமலும் காணப்பட்டாலும் ஏதாவது பாதகமான
சூழ்நிலைகளில் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நோய்க் கிருமிகளின் உபத்திரவத்தால் உண்டாகும் தொடர்ந்த
வலியைக் கொண்டு பாதிப்புக்குள்ளான பகுதியை நாம்
அறியலாம். ஒருவர் உண்ணும் உணவின் தன்மையாலும்,
சுற்றுப்புறச் சுகாதாரக் குறைபாl;டினாலும் மனிதனின்
ஆரோக்கியம் கெட வாய்ப்பு ஏற்படுகிறது.
செரிமானம் இன்மை, ஆரோக்கியம் இன்மை, நீரிழிவு நோய்,
இரத்தத்தில் வெள்ளை அணுப்பெருக்கம், இரக்தத்தில்
ந்சசுப் பொருள் கலந்து இரத்தம் கெடடடுப் போதல், தோல்
வியாதிகள் போன்ற நோய்கள் மனிதனை மரணம் வரைக்கும்
அழைத்துச் சென்று விடுகிறது. வளர்ச்சி அடையாத நாடுகளில்
இத்தகைய நோய்களினால் இறப்பவர்கள் விகிதம் அதிகம்.........தொடரும |